ஜல்லிக்கட்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
ஜல்லிக்கட்டு (பெ)
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- Bull-baiting/taming in which the competitors capture fierce bulls let loose on the occasion - முரட்டுக் காளைகளை கொட்டுமுழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு வீர விளையாட்டு
விளக்கம்
- முன்காலத்தில் மாடுகளின் கொம்புகளில் பணமுடிப்பை வைத்து அதை அடக்கச்சொல்வர். சல்லி (சில்லறை) கொண்ட அப்பணமுடிப்பை அடைய நடக்கும் பந்தயமே ஜல்லிக்கட்டு ஆனது.
காட்சிக்கூடம்
[தொகு]{ ஆதாரம்