ஜொள்ளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜொள்ளு (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---ஜொள்ளு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

பிடித்தமான உணவு பொருளை கண்டவுடண் வாயில் எச்சில் ஊறி தானாக எச்சில் வாயிலேந்து ஊத்துச்சின்னா அத ஜொள்ளு.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜொள்ளு&oldid=1676590" இருந்து மீள்விக்கப்பட்டது