dispute
தோற்றம்
- உறழ்வு; பூசல்; எதிர்த்துத் தடு; சர்ச்சை; சிக்கல்; சொற்பூசல்; தகராறு; தகராறு சொற்பூசல் / தாவா மாறுகொள்; தடை; தருக்கம்; தருக்கம் செய்; மறுப்பீடு; விவாதம்; இட்டீடு[1]; ஊடல்; ஊடு
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சென்னைப் பல்கலைக்கழகம். தமிழ் அகரமுதலி.
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dispute