தசமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

தசமி(பெ)

  1. பத்தாம் நாள்; பத்தாந் திதி
    உளம் விரும்புந் தசமிதனி லுஞற்றுமானால் (சேதுபு. துரா. 30).
  2. தசமியில் உண்ணுவதான ஒரு பணிகாரம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. The tenth lunar day of the bright or dark fortnight;.
  2. a kind of bread, eaten especially during 'dasami'
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தசமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

அட்டமி, அஷ்டமி, நவமி, தொள்ளிரவு, நவராத்திரி, தசரா

"https://ta.wiktionary.org/w/index.php?title=தசமி&oldid=1032999" இருந்து மீள்விக்கப்பட்டது