தனயன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தனயன்(பெ)

  1. மகன்; புத்திரன்; ஒருவரின் ஆண் குழந்தை
    தாயைக் காத்த தனயன்
    தானுந் தேருமே யாயின னிராவணன் றனயன் (கம்பரா. பிரமாத். 59)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - son
சொல் வளப்பகுதி

தனையன் - தமையன் - தனயள் - தனயை

"https://ta.wiktionary.org/w/index.php?title=தனயன்&oldid=1242634" இருந்து மீள்விக்கப்பட்டது