தமனகம்
Appearance
பொருள்
தமனகம்(பெ)
- மருக்கொழுந்து என்ற வாசனைச் செடி
- பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச் சூட்டவாராய் (திவ். பெரியாழ். 2, 7, 3).
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தமனகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +