தமர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

(பெ)

  1. சுற்றத்தார், உறவினர், உறவோர்,
    • தமருட் டலையாதல்(பு. வெ. 3, 6).
  2. தமக்குவேண்டியோர்; தம்மவர்
    • தமர்தற் றப்பி னதுநோன் றல்லும்(புறநா. 157).
  3. சிறந்தார்
    • தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் (குறள், 444).
  4. பரிசனம்
    • நலியார்நமன்றமர் (தேவா. 907, 1).

(பெ)

  1. கருவியால் அமைத்த துளை
    • தமரிடு கருவியாம் (திருவிளை. மாணிக்க.61).
  2. துளையிடுங் கருவி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. relations, kindred
  2. friends, well-wishers
  3. counsellors, men guiding one's affairs
  4. servants

(n)

  1. hole, as in a plank, commonly bored or cut
  2. gimlet, spring awl, boring instrument
விளக்கம்
பயன்பாடு

அல்லாது என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து - திருவிளையாடற் புராணம் (இடைக்காடான் பிணக்கு தீர்த்த படலம்). (இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---தமர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமர்&oldid=1965737" இலிருந்து மீள்விக்கப்பட்டது