கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- தமிழ்விரகன், பெயர்ச்சொல்.
- {தமிழில் வல்லவன்}பொதுவானப் பொருள்
- காண்க...திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
- (எ. கா.) தமிழ்விரகன மொழிகள் (தேவா. 132, 11).---
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- Saint Sambandha, as proficient in Tamil
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +