உள்ளடக்கத்துக்குச் செல்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்:
படம்:குழந்தைப் பருவ திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்--11ம் நூற்றாண்டுச் சிற்பம்.
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், பெயர்ச்சொல்.
  1. நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவரும் தேவாரத்தின் ஒருபகுதி இயற்றியவரும் 7-ஆம் நூற்றாண்டில் விளங்கியவருமான சைவ சமயாசாரியர். (பெரியபு.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A canonized Šaiva saint, author of a section of the Tēvāram, 7th c., one of 63.-tiru-ñāṉa-campanta-mūrtti-nāyaṉār


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +