தயா

From விக்சனரி
Jump to navigation Jump to search

தமிழ்[edit]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--दया--த3யா--மூலச்சொல்

பொருள்[edit]

 • தயா, பெயர்ச்சொல்.
 1. காண்க...தயவு
  (எ. கா.) தாயிற் பெரி துந் தயாவுடைய தம்பெருமான் (திருவாச. 13, 3).
 2. அருள்
 3. அன்பு
 4. பக்தி

மொழிபெயர்ப்புகள்[edit]

 • ஆங்கிலம்
 1. see...தயவு
 2. grace, mercy, compassion
 3. love, favour, passion
 4. piety


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி