உள்ளடக்கத்துக்குச் செல்

தயாவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்

பொருள்

[தொகு]
  • தயாவு, பெயர்ச்சொல்.
  1. காண்க... தயவு
    (எ. கா.) தயாவு தாங்க லால் (கம்பரா. மாரீச. 126)..
  2. அருள்
  3. அன்பு
  4. அன்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. see...தயவு
  2. grace, mercy, compassion
  3. love, favour, passion
  4. piety


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தயாவு&oldid=1444149" இலிருந்து மீள்விக்கப்பட்டது