உள்ளடக்கத்துக்குச் செல்

தற்குழுமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தற்குழுமி, .

  1. ஓர் ஒளிப்படக்கருவியியைப் பயன்படுத்தி ஒரு குழுவினர் தம்மைத் தாமே எடுத்துக்கொள்ளும் தற்குழுப்படம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. group selfie
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • குமரன் தன் நண்பர்களுடன் தன் உலா பேசியில் தற்குழுமி எடுத்துக்கொண்டான்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
தற்படம் - தன்மி - குழுப்படம் - ஒளிப்படம் - [[]] - [[]] - [[]]


( மொழிகள் )

சான்றுகள் ---தற்குழுமி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தற்குழுமி&oldid=1280033" இலிருந்து மீள்விக்கப்பட்டது