தற்சமம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தற்சமம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வடமொழிக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்துகளால் அமைந்து ஒலியும் பொருளும் மாறுபடாமல் (விகாரம் அடையாமல்) தமிழில் வழங்கும் வடசொல். (த.இ.க.க.)
சான்றுகள்
[தொகு]- கமலம், காரணம், மேரு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தற்பவந் தற்சமமே பெரும்பான்மையுஞ்சாற்றினமே (பி. வி. 2).
(இலக்கணப் பயன்பாடு)
- தற்பவம் x தற்சமம்
ஆதாரங்கள் ---தற்சமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +