தலைசுற்றல்
Appearance
தலைசுற்றல் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கிறுகிறுப்பு (உணர்வு)
- மயக்கம் (நினைவு பிறழ்தலால் அல்லது இழப்பதால் ஏற்படும் உணர்வு)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- மருத்துவ விளம்பரங்கள் சிலவற்றில் தலைச்சுற்றல் என்னும் சொல் பார்க்கிறோம். பல சுற்றுகள் (ரவுண்டுகள்) இருக்கும் ஒரு விளையாட்டில் முதல் சுற்றைத் தலைச்சுற்று எனலாம். ஆனால் இங்கு அந்தப் பொருளில் வரவில்லையே. உங்களுக்குத் தலைச்சுற்றல் இருக்கிறதா? நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்பது விளம்பரம். அதாவது தலை சுற்றுகிறதா? மயக்கம் வரும்போல் இருக்கிறதா? என்பதே இதன் பொருள். சில சிக்கல்கள் வரும் போது, "அப்பா ஒன்றுமே புரியவில்லை, தலைசுற்றும் போல் இருக்கிறதே' என்பதும் கேட்டிருக்கிறோம். ஆகத் தலைசுற்று என்பதை தலைச்சுற்று ஆக்க வேண்டாம்; அது பிழை. (மொழிப்பயிற்சி-52, கவிக்கோ ஞானச்செல்வன், 12 ஆக 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தலைசுற்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +