தவளைக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தவளைக்காய்(பெ)

  1. நீரில் தத்திச் செல்லும்படி எறியும் கல்
  2. புடைத்தல் முதலியன செய்யும்போது மேற்கையில் எழும்பித் தோன்றி மறையுந் தன்மையுள்ள சதைத் திரட்சி
  3. தவளை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. flat tile ricochetting on the water
  2. swelling of the biceps, as caused by a blow
விளக்கம்
  • தவளைக்காய் = தவளை + காய்
  • சிறுவர்கள் சிறிய தட்டையான கல்லை எடுத்து நீர்நிலையின் மேற்புறமாக எறிவார்கள். அது தவளையைப் போல் சிலமுறை தத்திச் செல்லும். அப்படி எறியப்படும் அந்தத் தட்டையான பொருளுக்கு தவளைக்காய் என்று பெயர். அது பின்னாளில் மருவி தவக்களை என்றானது
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---தவளைக்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தவளைக்காய்&oldid=1193356" இருந்து மீள்விக்கப்பட்டது