புடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • யுவராஜ்சிங் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை நையப் புடைத்தார் (yuvaraj smashed the Australian bowling)

(இலக்கியப் பயன்பாடு)

  • நையப் புடை (பாரதியார்)
  • புழுதுடி துடிப்ப தைப்போல் துடித்திடப் புடைத்தார் அந்தோ! (எதிர்பாராத முத்தம், பாரதிதாசன்)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • பிறந்த நாளை ரசிகர்கள் புடை சூழ கொண்டாடினார் (celebrated the birthday with a throng of fans)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடை&oldid=1069500" இருந்து மீள்விக்கப்பட்டது