தாசில்தார்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தாசில்தார்(பெ)
- மாவட்ட ஆட்சியரின் கீழாக, சார் ஆட்சியரின் கீழாக, அல்லது வருவாய் கோட்டாட்சியரின் கீழாகத் தாலூக்காவில் அரசிறை தண்டும் (வரி வசூலிக்கும்) வருவாய்துறை அதிகாரி/அலுவலர்; வட்டாட்சியர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தாசில்தார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +