தாட்சணியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாட்சணியம்(பெ)

  1. கருணை, இரக்கம், அருள்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • அவர் கண்டிப்பானவர்; தப்பு செய்தால் தயவு தாட்சணியம் காட்டாமல் தண்டிப்பார் (He is strict; if you commit a misdeed, he would punish you without any leniency or mercy)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாட்சணியம்&oldid=1062372" இலிருந்து மீள்விக்கப்பட்டது