உள்ளடக்கத்துக்குச் செல்

தானியராசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தானியராசன்(பெ)

  1. கோதுமை
  2. கொத்தமல்லி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wheat
  2. coriander
விளக்கம்
  • தானியராசன் = தானியம் + ராசன்
  • கொத்தமல்லி வடமொழியில் தானியா எனப்படுகிறது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தானியராசன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நவதானியம், நெல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தானியராசன்&oldid=1065056" இலிருந்து மீள்விக்கப்பட்டது