தாபரலிங்கம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தாபரலிங்கம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
விளக்கம்
- தாபரலிங்கம் = தாபரம் + லிங்கம்
- இந்த உலகையே சிவபெருமானாகக் காணும்போது அதற்கு அண்டலிங்கம் என்று பெயர். அவ்வாறு இல்லாமல், திருக்கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டிருந்தால் அதற்குத் தாபரலிங்கம் என்று பெயர். தாபரம் என்பது அசையாமல் இருக்கும் நிலையைக் குறிக்கும். (சமய இலக்கிய விளக்கம், இரா. தண்டாயுதம்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---தாபரலிங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +