தாவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தாவாயில் கை வைத்துள்ளார்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாவாய் (பெ) - மோவாய், தாழ்வாய், தாழ்வாய்க்கட்டை, முகவாய், நாடி

மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  1. அவர் தாவாயைத் தடவியவாறே ஏதோ யோசித்தார் - Rubbing his chin, he was thinking about something

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  1. தாழ்வாய் என்பதன் பேச்சுவழக்கு


( மொழிகள் )

சான்றுகள் ---தாவாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாவாய்&oldid=1245496" இலிருந்து மீள்விக்கப்பட்டது