உள்ளடக்கத்துக்குச் செல்

மோவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மோவாயில் கை வைத்துள்ளார்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மோவாய் (பெ) - முகவாய், கீழ்வாய், தாழ்வாய், தாழ்வாய்க்கட்டை, தாவாய்

மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  1. அவர் மோவாயைத் தடவியவாறே ஏதோ யோசித்தார் - Rubbing his chin, he was thinking about something

(இலக்கியப் பயன்பாடு)

  1. பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை நோக்கி வாகாகி நிமிரும் (முன் நிலவும் பின் பனியும், ஜெயகாந்தனின் சிறுகதை)
  2. புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை (அகநானுறு)

(இலக்கணப் பயன்பாடு)


 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோவாய்&oldid=1245937" இலிருந்து மீள்விக்கப்பட்டது