திரியியக்கம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- திரியியக்கம், பெயர்ச்சொல்.
- தெறாடியின் தொடக்க காலத்தில் திரியியக்கத்தால் தூண்டப்பட்டுத்தான் சன்னங்கள் வெளியேற்றப்பட்டன
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - matchlock
விளக்கம்
[தொகு]- தீயினை பற்ற வைத்து சன்னத்தினைச் சுடும் பண்டைய காலத்து தெறாடி
பயன்பாடு
[தொகு]- ...நான் திரியியக்கம் கொண்ட உதண்கோலால் சுட்டேன்
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +