திருப்பணி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருப்பணி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சமயம் சார்ந்த செயல்பாடு; திருத்தொண்டு; ஊழியம்
- கோவில் தொடர்பான விரிவாக்கம், புதுப்பித்தல் முதலிய சேவை
- யானையை நிற்கப் பண்ணுதல் (திருப்பணித்தல்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ministry
- service (in a temple)
- to make an elephant stand
விளக்கம்
பயன்பாடு
- "இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது" (லூக்கா 3:23) பணி - விவிலியம்
- "அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்" (லூக்கா 2:37)திருப்பணி - விவிலியம்
(இலக்கியப் பயன்பாடு)
- யானையை நிற்கப் பண்ணுதல். (யாழ். அக.)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திருப்பணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +