திருமாளிகை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருமாளிகை, பெயர்ச்சொல்.
- (திரு+மாளிகை)
- மதப்பெரியோர்/மடாதிபதி/குரு ஆகியோர் வசிக்கும் இல்லங்களை அவர்களுடைய சீடர்கள் குறிப்பிடும்போது இந்தப்பெயரால்தான் அடையாளப்படுத்துவர்...முக்கியமாக வைணவ சம்பிரதாயத்தில் திருமாளிகை என்றே கூறுவர்,,,
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]