தில்லானா
Appearance
பொருள்
தில்லானா(பெ)
- பரதநாட்டியத்தில் இடம்பெறும் ஒரு இசைப் பகுதி. கர்நாடக இசையின் ஒருவகை இசையமைப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- A kind of musical composition in Carnatic music, features as a part in Bharatha Natyam shows.