தீநேர்ச்சி
Appearance
தீநேர்ச்சி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- எதிர்பாராமல் திடீரென நடக்கும் தீய விளைவுகளைக் கொண்ட நிகழ்வு (எ.கா. சாலையில் செல்லும் இரண்டு வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- அவன் தானுந்தை ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது நடைபாதையில் போய்க்கொண்டிருந்த பெண்னைப் பார்க்காமல் இருந்திருந்தால், எதிரே வந்த வண்டியுடன் மோதி இந்த தீநேர்ச்சி ஏற்பட்டிருக்காது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)