உள்ளடக்கத்துக்குச் செல்

துன்னல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துன்னல் (பெ)

  1. தையல்
  2. நெருங்குகை
  3. சிறு திவலை. அன்னலுந் துன்னலுமாகவிட்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sewing
  2. being near or close together
  3. small drops of water
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • துன்னற் சிதாஅர் துவர நீக்கி (பொருந. 81)
  • யாவருந் துன்னல்போகிய துணிவினோனென (புறநா. 23, 14)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துன்னல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தையல் - நெருங்கு - திவலை - பின்னல் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=துன்னல்&oldid=1065113" இலிருந்து மீள்விக்கப்பட்டது