துப்பார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

துப்பார்(பெ)

  1. பயனர், உண்பவர்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (திருக்குறள்)

()

  1. செம்பவளம் போன்ற செம்மை கொண்ட (துப்பு(பவளம்)+ஆர்)
பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் (ஔவையார்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. user, consumer
  2. red as a ruby
துய் - துய்ப்பு - துப்பு - துப்பாய
"https://ta.wiktionary.org/w/index.php?title=துப்பார்&oldid=1281102" இலிருந்து மீள்விக்கப்பட்டது