துளவன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- திருமால்
- துளவ துளவவெனச் சொல்லுஞ்சொற் போச்சே (அஷ்டப். பிள்ளைப்பெரு. சரித். பக். 6).
- சோரபாஷாணம். (யாழ். அக.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---துளவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி