உள்ளடக்கத்துக்குச் செல்

துளவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
துளவு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. துளசி (சூடாமணி நிகண்டு)
    கள்ளணி பசுந்துளவினவை (பரிபாடல். 15, 54).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. basil


( மொழிகள் )

சான்றுகள் ---துளவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=துளவு&oldid=1065184" இலிருந்து மீள்விக்கப்பட்டது