துளர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெயர்ச்சொல்
- வயிறு
- தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை (பெரும்பாணாற்றுப்படை. 201). .
- களைக்கொட்டு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---துளர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி