துழவு
Appearance
பொருள்
துழவு வினைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- stir with the hand
- mix, mingle
- stir with a ladle; turn over, as paddy spread in the sun
- feel, grope, search for with the hands out-stretched
- cast a searching look into, seek
- investigate, examine closely, inquire
- paddle or row a boat
- cut
- be disturbed in mind; be perplexed
- talk endearingly
- pass through, review in mind, cast about one
விளக்கம்
பயன்பாடு
- துடுப்பினால் துழாவு - stir up with a ladle
- துழாவிப் பிடி - தேடிப் பிடி
- நெல் துழாவு - stir boiled paddy spread out to dry in the sun
(இலக்கியப் பயன்பாடு)
- வழையமை சாரல் கமழத் துழைஇ (மலைபடு.181)
- மாதிரந் துழவுங் கவலைநெஞ்சத்து (புறநா. 174).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---துழவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி