தூ
Appearance
தூ(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
= 1) தூய்மை, 2) வெண்மை, 3) வலிமை, 4) ஆதரவு, 5) பகை (பிங்கல நிகண்டு), 6) தூ! (இகழ்ச்சிக் குறிப்பு).
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*
பயன்பாடு
- (இகழ்ச்சிக் குறிப்பு); (எ.கா.) தூ! நீ யொரு மனிதனா? .
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- தூ என்பது, பெயர்ச்சொல் மற்றும் இடைச்சொல் ஆக அமைகிறது.
- (இலக்கியப் பயன்பாடு)
-
- (இலக்கியப் பயன்பாடு)
- இனந் தூய்மை தூவா வரும் (திருக்குறள், 455).
- தூவெதிர்ந்து பெறா அத்தாவின் மள்ளரொடு (பதிற்றுப்பத்து. 81, 34)