உள்ளடக்கத்துக்குச் செல்

தூரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கொங்கு வட்டார பேச்சுவழக்கு

பொருள்

தூரி(பெ)

  1. ஊஞ்சல்
  2. தூரிகை
  3. பலகறை
  4. சிறு தூம்பு
  5. தூரிவலை
  6. எருது
  7. தூரியம்
    போர்ப்பணவந் தூரி (கம்பரா. பிரமாத்திர. 5)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. swing
  2. paint brush
  3. small shell, cowry
  4. small outlet for irrigation
  5. a wicker basket for catching fish; a big fishing net
  6. ox
  7. a large drum
பயன்பாடு
  • தூரிக்கோல் - a painting pencil or reed
  • தூரிப்பிளவு - the split in the painter's reed
  • தூரிக்காசு - cowries or small shells used as money

(இலக்கியப் பயன்பாடு)

ஊஞ்சல் - தூரிகை - தூரியம் - பலகறை - தூரிவலை - தூரிக்கோல் - தூரிக்காசு - தூரிப்பிளவு



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூரி&oldid=1983769" இலிருந்து மீள்விக்கப்பட்டது