தூறல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தூறல் (பெ)
- சிறுமழை
- தூற்றுதல்; அவதூறு; பழிச்சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மாலையில் சிறு தூறல் இருந்தது. பெருமழையாகப் பெய்யாததால் அதனால் அவனுக்கு அதிக இடையூறு இல்லை. (பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி)
- மழை நின்று சிறு தூறல் போட்டுக் கொண்டிருந்தது. (பார்த்திபன் கனவு, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தூறல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +