உள்ளடக்கத்துக்குச் செல்

துளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


மலர்த்தேன் - nectar பூவில் தேன் துளிகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துளி(பெ)

 1. ஒரு சொட்டு
 2. சிறிய பகுதி
 3. திரவ அளவில் ஒரு சிற்றலகு; துளி
மொழிபெயர்ப்புகள்
 1. a drop, ஆங்கிலம்
 2. a very little ஆங்கிலம்
 3. minim ஆங்கிலம்
பயன்பாடு
 1. பனித்துளி (பனியின் துளி - காற்று மண்டலம் குளிர்வதால் உருவாகிப் படியும் நீர்த்துளி)
 2. மணித்துளி (ஒரு மணிக்கு 60 மணித்துளிகள். ஒரு மணித்துளிக்கு 60 நொடிகள்.)
 3. மழைத்துளி - A drop of rain
 4. வியர்வைத்துளி - A drop of sweat
 5. தேன் துளிகள் (nectar)

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - துளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துளி&oldid=1895747" இலிருந்து மீள்விக்கப்பட்டது