தென்றி
Appearance
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தென்றி(பெ)
- தெற்கு
- தென்றிக் கயிலையிலே (காளத். உலா. 9).
- தென்றல்
- தென்றியா யசைந்து (கந்த பு. திருவவ. 11).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தென் தெற்கு என்பதற்கான முன்னொட்டு
ஆதாரங்கள் ---தென்றி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
மந்தமாருதம், இளங்காற்று, தென்காற்று, தென்னல், மென்கால், தென்றிசை, புயல்