தெரிநிலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தெரிநிலை, பெயர்ச்சொல்.
- தெளிவுபட அறிவிக்கும் நிலை
- விளங்கிநிற்பது
- ஆராய்ந்து அறியும் நிலை
- எல்லா விரலும் விரிந்து குவிந்து நிற்கும் இணையாவினைக்கைவகை
- தெரிநிலை வினை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
cognition - தெரிநிலை, enlightenment - தெருட்சி, episteme - தெள்ளறிவு, epistemeology - தெள்ளறிவியல், intelligence - தெண்மை - தெள்ளிகை, knowledge - அறிவு, wisdom - தெருள், scholarship - புலமை