தெருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

தெருள்(வி)

 1. தெரிந்துகொள்; உணர்வுறு
  • தெருளாதான் மெய்யறங் கண்டற்றால் (குறள். 249)
 2. நன்கு புரிந்துகொள்; தெளி; தெளிவு பெறு; ஐயமற அறி
 3. இருதுவாகு, ருதுவடை
 4. பிரசித்தமாகு
 5. விளங்கு
  • வளமலைநாடனைத் தெருள . . . நீயொன்று பாடித்தை (கலித். 43).

(பெ)

 1. அறிவின் தெளிவு
  • தெருளு மருளு மயங்கி வருபவள் (கலித். 144)
 2. ஞானம்
  • தெருளும் மருளும்மாய்த்து (திவ். திருவாய். 8, 8, 11).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (வி)

 1. know; gain true knowledge
 2. perceive, ascertain, understand clearly
 3. arrive at puberty, as a girl
 4. be renowned
 5. be clear, lucid

(பெ)

 1. knowledge, intelligence, clear perception, comprehension
 2. wisdom, knowledge
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெருள்&oldid=1241911" இருந்து மீள்விக்கப்பட்டது