கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
தெறல்(பெ)
- வெம்மை
- அழித்தல் (தொழிற்பெயர்)
மொழிபெயர்ப்புகள்
- heat
- destruction
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ (பொருள்: வெம்மை, பரிபாடல்)
- அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப (பொருள்: அழித்தல், அகநானூறு)