தெறித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தெறித்தல், வினைச்சொல்.
- சிதறுதல்
- குலைதல்
- துள்ளிவிழுதல்
- முரிதல்
- பிளத்தல்
- உடைத்தல்
- அறுதல்
- வேறுபடுதல்
- நீங்குதல்
- தவறுதல்
- செருக்காயிருத்தல்
- பிதுங்குதல்
- குறும்புபண்ணுதல்
- நரம்புதுடித்து நோவுண்டாக்குதல்
- விரலால் சுண்டுதல்
- விரலால் உந்துதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +