உள்ளடக்கத்துக்குச் செல்

தேனிலவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தேனிலவு(பெ)

  1. மணம் முடித்த இளஞ்ஜோடிகள் செல்லும் இன்பச் சுற்றுலா
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. honeymoon
விளக்கம்
  • புதிதாகத் திருமணமான தம்பதியினர் செல்லும் முதல் விடுமுறை அல்லது சுற்றுலா. இப்பொருளைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை 16ஆம் நூற்றாண்டில் இருந்து கையாளப்படுகிறது. இக்கூட்டுச் சொல்லில் 'தேன்' என்பது திருமணத்தின் இனிமையைக் குறிக்கிறது, 'நிலா' என்பது அந்த நிலாவைப் போல் இந்த இனிமை என்றும் நிலைத்திருக்காது எனக் குறிக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேனிலவு&oldid=1634876" இலிருந்து மீள்விக்கப்பட்டது