தொழும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொழும்பு, பெயர்ச்சொல்.

  1. தொண்டு
  2. அடியார்/தொண்டர் கூட்டம்
மொழிபெயர்ப்புகள்
  1. service ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனே (திருவருட்பா, வள்ளலார்)
  • நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய்! (சிவபுராணம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொழும்பு&oldid=1126069" இலிருந்து மீள்விக்கப்பட்டது