அடியார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அடியார் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

{{வரியமை}

(இலக்கியப் பயன்பாடு)

  • ஈசன் அடியார் இதயம் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் (திருமந்திரம்)
  • அடியார் சூழ்ந்து கைவி திர்க்கொண்டு (திருவாலவா. 37, 39)
  • அடியார் படுதுய ராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும் (திவ். பெரியதி. 1, 1, 9)
  • அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே (தேவா. 811, 1)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அடியார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :தொண்டன் - அடிமை - பக்தன் - அடியாள் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடியார்&oldid=789213" இருந்து மீள்விக்கப்பட்டது