நகர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- நகர்
- (வி) அசை = தள்ளிப்போ = இடம்பெயர்ந்து செல்லுதல்
- (பெ)நகர் = நளிர் = நள்ளிடம் = நடுவம் = மையம்
- (வடமொழிச்சொல்) நகர் = சிறுகுடியிருப்பு , நகரம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நகர்