நன்னாடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நன்னாடு(பெ)
- நல்ல நாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வாழியஎன் நன்னாடு பொன்னா டாக! வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே! (பாரதிதாசன், மதுரைத்திட்டம்)
- பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு (நளவெண்பா, மதுரைத்திட்டம்)
- தொண்டை நன்னாடு சான்றோருடைத்து (ஔவையார், மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நன்னாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +