நம்பர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நம்பர்:
எண்கள்--ஒன்றிலிருந்து பத்துவரை...[சொடுக்குக)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நம்பர், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--ஆங்கிலம்---number---நம்ப3ர்...மூலச்சொல்
  1. எண்... (Mod.)
  2. வியாச்சியம் (சட்டத்துறை)
    (எ. கா.) கோர்ட்டில் எனக்கு நம்பரிருக்கிறது. (Mod.)
  3. அடியார்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. number, unit, in counting
  2. suit in a court of law


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நம்பர்&oldid=1900142" இலிருந்து மீள்விக்கப்பட்டது