நரபதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நரபதி, பெயர்ச்சொல்.
  1. மக்களுக்குத் தலைவன்; அரசன்
    ஒளிறுவே னரபதி நகரம் (சீவக. 1617).
  2. சோழ அரசர், விஜயநகர வேந்தரின் பட்டப்பெயர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. king, as lord of men
  2. title of Chola and Vijayanagara kings
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நரபதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

நரபாலன், நரன், மகுடபதி, மன்னன், மாமன்னன், சனபதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரபதி&oldid=1416293" இருந்து மீள்விக்கப்பட்டது