நரமேதம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- நரன் + மேதம்
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--नर + मेध---நர + மேத4---வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- நரமேதம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- உலகின் பல நாட்டுப் பண்டைய பழக்கவழக்கங்களில், ஒரு செயல் வெற்றிகரமாக முடியவும், ஒரு கோரிக்கை நிறைவேறவும், புதையல் கிடைக்கவும் மனிதர்களை வாலிப அல்லது சிறுவயது/குழந்தைப் பருவத்தில், அவரவர்கள் வழிபடும் தெய்வங்களுக்கு அல்லது இயற்கையான தீ/நெருப்பு, நீர் போன்ற சக்திகளுக்கு அர்ப்பணிக்கும் முகமாக பலி அல்லது மேதம் எனப்படும், வெட்டியோ அல்லது தீயிலிட்டோக் கொன்றுவிடுவதென்பது இயல்பாகவே இருந்துவந்திருக்கிறது...பண்டைய இந்து வாழ்முறையிலும் சில குறிப்பிட்டக் காரணத்திற்காக செய்யப்படும் சிலவகை யாகம் போன்றவற்றை நடாத்த நரபலி கொடுக்கம் வழக்கம் இருந்துள்ளது...இன்றளவும் பூமியினடியில் இருக்கும் புதையல்/பொக்கிசம்/கனிமங்கள் ஆகியவற்றைக் கைவசப்படுத்திக்கொள்ள மனிதர்களை பலி (காவு) கொடுப்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழ்ந்துக்கொண்டுதானிருக்கிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +